8x4 – 2x2 + 6x – 7 என்பதை 2x + 1 ஆல் வகுக்க கிடைக்கும் ஈவு 4x3 + px2 – qx + 3 எனில் p, q வின் மதிப்பைக் காண்க.