© examsnet.com
Question : 14
Total: 106
பொருத்துக.
a. டிரக்கீடுகள் | 1. ஆஞ்சியோஸ்பெர்ம்களின் சைலத்தில் காணப்படுகிறது |
b. சைலம் குழாய்கள் | 2. டெரிடோஃபைட்டுகளிலும் ஜிம்னோஸ்பெர்ம்களிலும் நீரைக் கடத்தும் முக்கியக் கூறு |
c. சைலம் நார்கள் | 3. உணவுப்பொருள்களை ஸ்டார்ச் மற்றும் கொழுப்பு வடிவில் சேமிக்கின்றன. |
d. சைலம் பாரன்கைமா | 4. தாவரத்திற்கு கூடுதல் வலிமையைக் கொடுக்கின்றன. |
Go to Question: