2010 ல் ஒருவர் ஆண்டு ஊதியம் ரூ. 30000 எனப் பணியில் சேருகிறார். மேலும் ஒவ்வொரு வருடமும் ரூ. 600 ஐ ஆண்டு ஊதிய உயர்வாகப் பெறுகிறார். அவருடைய ஆண்டு ஊதியம் எந்த வருடத்தில் ரூ. 39000 ஆக இருக்கும் ?