பின்வரும் கூற்றுகளின் தவறானது எது?I. ஒற்றளபெடை – உயிரளபெடை என்று அளபெடை இருவகைப்படும் II. செய்யுளிசை அளபெடை, இன்னிசை அளபெடை, சொல்லிசை அளபெடை என்று உயிரளபெடை மூன்று வகைப்படும்III. உயிரளபெடையின் மாத்திரை அளவு இரண்டுIV.ஒற்றள்பெடையின் மாத்திரை அளவு ஒன்று