”உள்ளத்தால் பொய்யா தொழுகின் உலகத்தார்
உள்ளத்துள் எல்லாம் உளன்” - இக்குறட்பாவில் உள்ள நயத்தைச் சுட்டுக
1. அடிமோனை வந்துள்ளது2. பொழிப்பு மோனை வந்துள்ளது3. ஒரூஉ மோனை வந்துள்ளது4. அடி எதுகை வந்துள்ளது5. இணை மோனை வந்துள்ளது