“ஒருமைத் தோற்றத்து ஐவேறு வனப்பின் இலங்குகதிர் விடூஉம் நலங்கெழு மணிகளும்” என்ற சிலப்பதிகார பாடல் கீழ்க்கண்ட எந்தக் கூறுகளுடன் ஒப்பு நோக்கத் தக்கது?