© examsnet.com
Question : 49
Total: 150
பொருத்துக.
அ. நான்காம் வேற்றுமை | 1. ஆக்கல், அழித்தல், ஒத்தல், உடைமை |
ஆ. இரண்டாம் வேற்றுமை | 2. நீங்கல், ஒப்பு, எல்லை, ஏது |
இ. ஐந்தாம் வேற்றுமை | 3. கொடை, பகை, நட்பு, முறை |
ஈ. மூன்றாம் வேற்றுமை | 4. கருவி, கருத்தா, உடனிகழ்ச்சி |
Go to Question: