கீழ்க்கண்டவற்றுள் எது / எவை சரியானது.
1. வன்தொடர் குற்றியலுகரம் - சுக்கு, பட்டு
2. இடைத்தொடர் குற்றியலுகரம் - கொய்து, சோர்வு
3. நெடில்தொடர் குற்றியலுகரம் - பாலாறு, தேனாறு