3 நாற்காலிகள் மற்றும் 2 மேசைகளின் மொத்த விலை ரூ.700 மேலும் 5 நாற்காலிகள் மற்றும் 3 மேசைகளின் மொத்த விலை ரூ.1100 எனில் 2 நாற்காலிகள் மற்றும் 3 மேசைகளின் மொத்த விலையைக் காண்க.