கோபால் ஒரு புத்தகத்தை ஒவ்வொரு நாளும் 1(3/4) மணிநேரம் படிக்கிறார். அவர் 7 நாட்களில் புத்தகம் முழுவதையும் படித்து முடிக்கிறார். புத்தகம் முழுவதையும் படிக்க அவருக்கு எத்தனை மணிநேரம் தேவை?