ஒரு சாரண சீருடைக்குத் தேவையான துணியின் அளவு 2(1/4) மீட்டர் எனில் 47(1/4) மீட்டர் துணியில் எத்தனை சீருடைகள் தைக்கலாம்?