ஒருவர் தன்னிடம் உள்ள 3 மீ.2 செ.மீ, 2மீ.15 செ.மீ, 7மீ.25 செ.மீ நீளமுள்ள மூன்று கம்பிகளையும் ஒரே கம்பியாக இணைத்தால் கிடைக்கும் கம்பியின் நீளம் எவ்வளவு ?