சீரான வேகத்தில் ஒரு குறிப்பிட்ட தூரத்தை ஒரு தொடர்வண்டி குறிப்பிட்ட நேரத்தில் கடந்தது. தொடர்வண்டியின் வேகம் மணிக்கு 6 கி.மீ என அதிகரிக்கப்பட்டிருந்தால் அத்தூரத்தைக் கடக்க, குறிப்பிட்டிருந்த நேரத்தை விட 4 மணி நேரம் குறைவாக அத்தொடர்வண்டி எடுத்துக் கொண்டிருக்கும். தொடர்வண்டியின் வேகம் மணிக்கு 6 கி.மீ என குறைக்கப்பட்டிருந்தால் அதே தூரத்தைக் கடக்க குறிப்பிடப்பட்டிருந்த நேரத்தை விட 6 மணிநேரம் அதிகரித்திருக்கும் எனில், பயண தூரத்தைக் காண்க.