12 செ.மீ, 13 செ.மீ, …………. 23 செ.மீ ஆகியனவற்றை முறையே பக்க அளவுகளாகக் கொண்ட 12 சதுரங்களின் மொத்த பரப்பளவு காண்க.