x4 + 10x3 + 35x2 + 50x + 29 எனும் பல்லுறுப்புக் கோவையை x + 4 ஆல் வகுக்கக் கிடைக்கும் ஈவு x3 -ax2 + bx + 6 எனில் a, b ன் மதிப்பைக் காண்க.