கணிணிக் குழுமத்தில் நடைபெற்ற நேர்முகத் தேர்வில் 1500 நபர்கள் கலந்து கொண்டனர். இதில் 12 % நபர்கள் தேர்வு செய்யப்பட்டனர். எனில், எத்தனை நபர்கள் தேர்வு செய்யப்பட்டனர்?