A = {x : x, என்பது 5 ன் மடங்கு, x ≤ 30 மற்றும் x ε N}, B = {1, 3, 7, 10, 12, 15, 18, 25} எனில் A∩B ஐக் காண்க.