ஓர் எண்ணின் பாதியுடன் அவ்வெண்ணின் மூன்றிலொரு பங்கைக் கூட்டினால் 158 கிடைக்கும் எனில், அந்த எண்ணைக் காண்க.