ஒரு செவ்வகத்தின் அகலம் அதன் நீளத்தை விட 8 செ.மீ குறைவு மேலும், அச்செவ்வகத்தின் சுற்றளவு 60 செ.மீ எனில், அதன் நீளத்தைக் காண்க.