ஒரு செயற்கை கோளுக்கு ஒரே திசையில் பூமியில் அமைந்துள்ள இரு கட்டுப்பாட்டு நிலையங்களிலிருந்து அச்செயற்கைக்கோளின் ஏற்றக் கோணங்கள் முறையே 300மற்றும் 600என உள்ளன. அவ்விரு நிலையங்கள், செயற்கைக்கோள் ஆகிய இவை மூன்றும் ஒரே செங்குத்துத் தளத்தில் அமைகின்றன. இரு நிலையங்களுக்கும் இடையே உள்ள தூரம் 4000 கி.மீ எனில், செயற்கைக் கோளுக்கும், பூமிக்கும் இடையே உள்ள தூரத்தைக் காண்க.