அரைவட்ட வடிவிலான புல்வெளி ஒன்றின் விட்டம் 14 மீ. அதற்குச் சுற்று வேலி அமைக்க ஒரு மீட்டருக்கு ரூ.10 வீதம் செலவு ஆகின்றது எனில் மொத்த செலவைக் காண்க.