ஒரு மகிழுந்து ஒரு லிட்டர் பெட்ரோலில் 20 கி.மீ ஓடுகிறது. அந்த மகிழுந்து 2(3/4) லிட்டர் பெட்ரோலில் எவ்வளவு தூரத்தைக் கடக்கும்.