120 குடும்பங்கள் உள்ள ஒரு கிராமத்தில் 93 குடும்பங்கள் படிப்பதற்கு தமிழ் செய்தித்தாள்களை பயன்படுத்துகின்றனர். 63 குடும்பங்கள் ஆங்கில செய்தித்தாள்களை பயன்படுத்துகிறார்கள். 45 குடும்பங்கள் இந்தி செய்தித்தாள்களை பயன்படுத்துகிறார்கள். 45 குடும்பங்கள் தமிழ் மற்றும் ஆங்கில செய்தித்தாள்களையும், 24 குடும்பங்கள் ஆங்கில மற்றும் இந்தி செய்தித்தாள்களையும் 27 குடும்பங்கள் இந்தி மற்றும் தமிழ் செய்தித்தாள்களையும் பயன்படுத்துகின்றனர். தமிழ், ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய மூன்று செய்தித்தாள்களையும் பயன்படுத்தும் குடும்பங்களின் எண்ணிக்கையைக் காண்க.