ராஜா 25 கி.கி அரிசி வாங்கி முதல் நாளில் 1(3/4) கி.கி அரிசியையும், இரண்டாவது நாளில் 4(1/2) கி.கி அரிசியையும் பயன்படுத்தினார். மீதமுள்ள அரிசியின் அளவைக் காண்க.