கடிகாரக் கடைக்காரர் ஒருவர் ஒரு கைக்கடிகாரத்தை ரூ.540 க்கு 5% இலாபத்தில் விற்றதாகக் கொள்வோம் இதன் அடக்கவிலை என்னவாக இருந்திருக்கும் ?