ராஜேஷ் ஒரு வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டியை ரூ.15200 க்கு வாங்கி அதை 20% நட்டத்திற்கு விற்றார் எனில், அத்தொலைக்காட்சிப் பெட்டியின் விற்பனை விலை என்ன ?