வாசு மற்றும் விசு இருவரும் ஒரு சுற்றுலாவிற்கு சென்றார்கள். அவர்களுடைய அம்மா அவர்களுக்கு ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டில்கள் 10 கொடுத்தனுப்பினார். வாசு 2/5 பங்கு தண்ணீரை பயன்படுத்தினார். மீதமுள்ள தண்ணீரை விசு பயன்படுத்தினார். வாசு எவ்வளவு தண்ணீர் குடித்தார்.