60 மாணவர்கள் கொண்ட ஒரு குழுவில் 3/10 பங்கு மாணவர்கள் அறிவியல் படிக்க விரும்புகிறார்கள். 3/5 பங்கு மாணவர்கள் சமூக அறிவியல் படிக்க விரும்புகிறார்கள் எனில் அறிவியல் படிக்க விரும்பும் மாணவர்கள் எத்தனை பேர்?