அன்பு என்பவர் 20 கி.கி. எடையுள்ள காய்கறிகளை வாங்கினார். அதில் 10.500 கி.கி. வெங்காயமும், 2.025 கி.கி. தக்காளியும், மீதி உருளைக் கிழங்குமாக வாங்கினார் எனில் உருளைக்கிழங்கின் எடை எவ்வளவு?