ஒரு பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர்களின் எண்ணிக்கை 2200 ஆகும். இதில் நான்கில் மூன்று பங்கு மாணவ, மாணவிகள் பேருந்தில் வருகின்றனர். எனில் பயணிப்பவர்களின் எண்ணிக்கையைக் காண்க.