ராமு என்பவரின் மாதவருமானம் ரூ.30,000. அதில் ஆறில் ஒரு பங்கை வாடகைக்கும், மூன்றில் ஒரு பங்கை செலவினத்திற்காகவும் மற்றும் அரைப்பங்கை சேமிப்பிற்காகவும் பயன்படுத்தினால் வாடகை, செலவு மற்றும் சேமிப்பிற்கு ஒதுக்கிய தொகை எவ்வளவு?