எந்த அறிஞரின் கருத்துப்படி, புலன் உறுப்புகள் மூலம் பெறப்படும் செய்திகளைத் தொகுத்தல் சுருக்கியமைத்தல், விரிவுபடுத்தல், நினைவு கூர்தல் என்ற உளச் செயல்களின் அடிப்படையில் ஆராய்ந்து அவைப்பற்றி அறிந்து கொள்ளுதல் அறிதிறன் எனப்படும் என்று கூறினார்.