அரவிந்த் - ன் தற்போதைய வயது அவருடைய தந்தையின் வயதில் பாதியாகும். 12 ஆண்டுகளுக்கு முன்பு தந்தையின் வயதானது அரவிந்த் - ன் வயதைப் போல் 3 மடங்காக இருந்தது. எனில் அவர்களின் தற்போதைய வயதினைக் காண்க.