ஒரு நேரான நெடுஞ்சாலை ஒரு கோபுரத்தை நோக்கிச் செல்கிறது. கோபுரத்தின் உச்சியில் நின்று கொண்டிருக்கும் ஒருவர் சீரான வேகத்தில் வந்து கொண்டிருக்கும் ஊர்தியை 300இறக்கக் கோணத்தில் காண்கிறார். 6 நிமிடங்கள் கழித்த பின்னர் அந்த ஊர்தியின் இறக்கக் கோணம் 600எனில், கோபுரத்தை அடைய ஊர்தி மேலும் எத்தனை நிமிடங்கள் எடுத்துக் கொள்ளும்.