40 செ.மீ நீளமுள்ள ஒரு ஊசலானது ஒரு முழு அலைவின் போது, அதன் உச்சியில் 600கோணத்தை ஏற்படுத்துகிறது. அந்த அலைவில், ஊசல் குண்டின் துவக்க நிலைக்கும், இறுதி நிலைக்கும் இடையே உள்ள மிகக் குறைந்த தூரத்தைக் காண்க.