ஒரு செங்குத்தான சுவரும், கோபுரமும் ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் உள்ளன. கோபுரத்தின் உச்சியிலிருந்து பார்க்கும் போது சுவற்றின் உச்சி மற்றும் அடி ஆகியவற்றின் இறக்கக் கோணங்கள் முறையே 450மற்றும் 600ஆகும். கோபுரத்தின் உயரம் 90 மீ எனில் சுவற்றின் உயரத்தைக் காண்க.