கீழ்க்கண்டவற்றுள் எது / எவை சரியானது?
1. பகுதிக்கும், இடைநிலைக்கும் இடையில் வந்து சந்திக்கவைப்பது சந்தி.
2. பெயர்ச்சொல்லையும், வினைச்சொல்லையும் சார்ந்து வருவது சாரியை எனப்படும்.
3. சாரியை என்பது இடைநிலைக்கும், விகுதிக்கும் இடையில் வரும்.