அரைக்கோள வடிவ மேற்கூரையின் உட்புற வளைபரப்பிற்கு வர்ணம் பூச வேண்டியுள்ளது. அதன் உட்புற அடிச்சுற்றளவு 17.6மீ எனில், ஒரு சதுர மீட்டருக்கு ரூ.5வீதம் வர்ணம் பூச ஆகும் மொத்த செலவைக் காண்க.