P, Q, R ஆகியோரின் சம்பளங்கள் 3 : 4 : 5 என்ற விகிதத்தில் உள்ளது. அவர்களுடைய ஊதிய உயர்வு முறையே 10%, 20% மற்றும் 30% வழங்கப்பட்ட பின்பு அவர்களின் புதிய ஊதியங்களின் விகிதம் என்னவாக இருக்கும் ?