ஒரு வீட்டு மனையானது நாற்கரம் வடிவில் உள்ளது. அதன் ஒரு மூலைவிட்டத்தின் நீளம் 250 மீ நாற்கரத்தின் இரு எதிர் உச்சிகள் மூலைவிட்டத்திலிருந்து 70 மீ, 80 மீ தொலைவில் உள்ளன. வீட்டு மனையின் பரப்பளவு காண்க.