நீண்ட காலக் குத்தகைகள் உரிமை மாற்றம் பதிவேட்டில் பதிவு செய்யப்படும். உரிமை மாற்றம் பதிவேடு என்பது தீர்வை செலுத்துவதினின்றும் விலக்களிக்கப்பட்ட நிலங்கள் குறித்த நிலைப் பதிவேடாகும். கொடை அளிக்கப்பட்ட நிலங்கள் கூட இதில் தான் பதிவு செய்யப்படும். ஆணை எண் 19 பத்தி 2 இன் கீழ் கொடை அளிக்கப்பட்ட இடங்கள் இதில் பதிவு செய்யப்படும்.