ஒரு சென்ட் என்பது 435.6 சதுர அடிகளுக்கு சமம் ஆகும். இதே போல ஒரு கிரவுண்ட் என்பது 2400 சதுர அடிகள் ஆகும். ஒரு மீட்டர் என்பது 3.28 அடிகள் ஆகும். ஒரு அடி என்பது 12 இஞ்சிற்கு சமம். ஒரு மைல் என்பது 1.6 கிலோ மீட்டருக்கு சமம். 1 கிலோ மேட்டர் என்பது 0.6214 மைலுக்கு சமம். 2.54 செ. மீ என்பது ஒரு இஞ்சிற்கு சமம் ஆகும். 640 ஏக்கர் என்பது ஒரு சதுர மைல் ஆகும்.