நில அளவையின் அடிப்படையில் 24 மனை என்பது 1 காணி ஆகும். 1.32 ஏக்கர் என்றாலுமே கூட 1 காணி தான். அதே போல 100 ச.மீ 1 ஏர்ஸ் எனப்படும். 100 ஏர்ஸ் ஒரு ஹெக்டர் எனப்படும். 1 ச. மீ என்பது 10.764 ச. அ ஆகும். 2400 ச. அடி 1 மனை ஆகும். 144 ச. அங்குலம் 1 சதுர அடி. 1குழி 0.33 சென்ட். 1 வேலி 6.61 ஏக்கர். 1 அடி 0.305 மீட்டர் என வரையறுக்கப்படுகிறது.