கிராமக் கணக்கு எண் 20 மழைக் கணக்கு என்று அழைக்கப்படுகிறது. இது ஏப்ரல் மாதம் ஒன்றாம் தேதி தான் ஆரம்பம் ஆகிறது. அத்துடன் இது மார்ச் இறுதி வரையில் பராமரிக்கப்படுகிறது. ஒவ்வொரு முறையும் இந்தக் கணக்கை முடித்து விட்டு வருவாய் ஆய்வாளருக்கு இதனை அனுப்ப வேண்டும்.