நிலவரி தள்ளுபடி கிராமக் கணக்கு எண் - 5 இல் பதிவு செய்யப்படும். மேலும் ஜமாபந்தியின் போது இக்கணக்கு தாக்கல் செய்யப்படும். கணக்குகளை வட்டாட்சியர் அலுவலகத்தில் தான் ஒப்படைக்க வேண்டும். இது தவிர முதல் போக மற்றும் இரண்டாம் போக சாகுபடி கிராமக் கணக்கு எண் 6 உடன் ஒப்பிட்டு இருக்க வேண்டும்.