கனிமங்கள் மூலம் ஒரு கிராமம் பெறும் வருவாயை கிராமக் கணக்கு எண் 24 இன் மூலம் அறியலாம். அத்துடன் கிராமக் கனிமங்களை கண்காணிக்கும் பொறுப்பு கிராம நிர்வாக அலுவலரைத் தான் சேரும். அதே போல ஆறுகளில் கள்ளத்தனமாக மணல் எடுப்பதையும் கூட கிராம நிர்வாக அலுவலர் தான் முன்னின்று தடுக்க வேண்டும். இதுவும் கூட அவரது கடமைகளில் ஒன்று தான்.