தர்ம மற்றும் சமய நிறுவனங்களுக்கு பிரிவு 27 (1) இன் படி வரி விதிப்பு அளிக்கப்படுகிறது. இதுவே திரைக்காட்சி தயாரிக்கும் அரங்குகள், களியாட்ட சங்கங்கள், சமுதாய பொழுது போக்கு மையங்கள் ஆகிய இவை அனைத்திற்கும் 50 % வரி விலக்கு அளிக்கப்படுகிறது. ~~~~சிறு தொழில் சான்று பெற்ற தொழில் சாலைகளாக இருந்தால் 25 % வரி விலக்கு அளிக்கப்படுகிறது.