இரண்டாம் வகுப்பு நீர் பாசன ஆதாரத்தில் இருந்து நீர் பாய்ச்சப்படும் நஞ்சைக்குத் தீர்வை 1/3 பாகம் ஆகும். அதே போல, மூன்றாம் வகுப்பு நீர் பாசன ஆதாரத்தில் இருந்து நீர் பாய்ச்சப்படும் நஞ்சைக்கு தீர்வை 1/4 பாகம் ஆகும். நான்காம் வகுப்பு நீர் பாசன ஆதாரத்தில் இருந்து நீர் பாய்ச்சப்படும் நஞ்சைக்குத் தீர்வை 1/5 பாகம் ஆகும். ஐந்தாம் வகுப்பு நீர் பாசன ஆதாரத்தில் இருந்து நீர் பாய்ச்சப்படும் நஞ்சைக்கு தீர்வை 1/6 பாகம் ஆகும்.