குறைந்த காற்றழுத்த நிலையில் காற்றின் வேகம் மணிக்கு 31 கி. மீ ஆகும். அதுவே தாழ்வு நிலையில் காற்றின் வேகம் மணிக்கு 31 முதல் 49 கி. மீ வரையில் இருக்கும். மிகத் தாழ்வு நிலையில் காற்றின் வேகம் 50 முதல் 61 கி. மீ வரையில் இருக்கும். கடுமையான சூறாவளிப் புயலின் சமயத்தில் காற்றின் வேகம் மணிக்கு 89 கி. மீ முதல் 118 கி. மீ வரையில் இருக்கும். உச்சமான சூறாவளிப் புயலின் சமயத்தில் காற்றின் வேகம் 222 கி. மீ க்கு மேல் இருக்கும்.