நிர்வாக சீர்திருத்த ஆணையத்தால் பரிந்துரை செய்யப்பட்ட அமைப்புகளான லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தாவின் முக்கியப் பண்புகள் என்பன 1. தன்னிச்சையாகவும் பாரபட்சமற்ற முறையிலும் செயல்படுதல். 2. நாட்டில் உச்ச நீதிமன்றத்தின் செயல் பாடுகளுடன் ஒப்பிடப்படல் மற்றும் 4. அவர்களது நியமனம் அரசியல் சாராதவாறு இருக்க வேண்டும்